ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ பூஜை இன்று நடக்கிறது

இன்று 3 மணிக்கு ஹோமங்களும், 108 சங்காபிஷேகமும் நடக்கிறது.மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், அன்னதானமும் நடைபெறுகிறது.
ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ பூஜை இன்று நடக்கிறது
Published on

ஆரல்வாய்மொழி மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோவிலில் சனிபிரதோஷ பூஜை இன்று (சனிக்கிழமை) நடக்கிறது.

இதையொட்டி பிற்பகல் 3 மணிக்கு ஹோமங்களும், 108 சங்காபிஷேகமும், அலங்கார தீபாராதனையும், சாமி கோவிலை சுற்றி வலம் வருதலும், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், அன்னதானமும் நடைபெறுகிறது.

பூஜைகளை கோவில் மேல் சாந்தி பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் நடத்துகிறார்.

இதற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com