Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 26 நவம்பர் 2026: அருணாச்சலேஸ்வரர் கைலாசகிரி பிரதட்சணம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.
Sivan
Published on: 

இன்றைய பஞ்சாங்கம்

பராபவ ஆண்டு, கார்த்திகை - 10 (வியாழக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : துவிதியை மாலை 4.59 மணி வரை பிறகு திருதியை

நட்சத்திரம் : மிருகசீர்ஷம் இரவு 10 மணி வரை பிறகு திருவாதிரை

யோகம் : மரணயோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கைலாசகிரி பிரதட்சணம், ஸ்ரீ பராசக்தி தெப்பம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.

சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திரரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீ உடையவர் கூட புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ பெரிய பெருமாள் புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீசௌமிய நாராயணப்பெருமாள் திருமஞ்சன சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம் - துணிவு

ரிஷபம் - பண்பு

மிதுனம் - பணிவு

கடகம் - ஆக்கம்

சிம்மம் - லாபம்

கன்னி - இன்பம்

துலாம் - உற்சாகம்

விருச்சிகம் - பொறுப்பு

தனுசு - பயணம்

மகரம் - சாந்தம்

கும்பம் - வெற்றி

மீனம் - உயர்வு

X