

* சர்வ ஏகாதசி.
* சிரவண விரதம்.
* உப்பிலியப்பன் கோவில் சீனிவாசர், மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசர் தலங்களில் வெண்ணெய்த்தாழி சேவை.
* மதுரை கூடலழகர், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
* முகூர்த்த நாள்.
* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசர், கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசர், திருவில்லிபுத்தூர் பெரியபெருமாள், உப்பிலியப்பன் சீனிவாசப் பெருமாள், நாட்டரசன் கோட்டை, குணசீலம் தலங்களில் எம்பெருமான் ரத உற்சவம்.
* திருப்பதி ஏழுமலையான் பல்லக்கில் பவனி.
* மேல்நோக்கு நாள்.
* பிரதோஷம்.
* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசர் கஜலட்சுமி வாகனத்தில் உலா.
* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசர் சப்தாவர்ணம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* மேல்நோக்கு நாள்.
* அனந்த விரதம்.
* நெல்லை நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.
* திருவில்லிபுத்தூர் பெரியபெருமாள் தீர்த்த வாரி உற்சவம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.
* பவுர்ணமி.
* உமாமகேஸ்வர விரதம்.
* கீழ்திருப்பதி சமீபம் திருவண்ணாமலை சீனிவாசர் கருட வாகனத்தில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
* திருப்பதி ஏழுமலையான் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* மேல்நோக்கு நாள்.
* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசர் ஊஞ்சலில் காட்சி.
* தேவகோட்டை ரங்கநாதர் புறப்பாடு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* சமநோக்கு நாள்.