

* விஷ்ணுபதி புண்ணியகாலம்.
* மாயவரம் முடவன் முழுக்கு.
* திருவண்ணாமலை அண்ணாமலையார் காலை பூத வாகனத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும் பவனி.
* சிக்கல் சிங்காரவேலவர், வள்ளியை மணந்து இந்திர விமானத்தில் வீதி உலா.
* மேல்நோக்கு நாள்.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் அன்ன வாகனத்தில் பவனி.
* திருவண்ணாமலை அண்ணாமலையார் காலை சேஷ வாகனத்திலும், இரவு கற்பக விருட்ச வாகனத்திலும் வீதி உலா.
* மேல்நோக்கு நாள்.
* சுவாமிமலை முருகப்பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் வீதி உலா.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சேஷ வாகனத்தில் பவனி.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* கீழ்நோக்கு நாள்.
* முகூர்த்த நாள்.
* சர்வ ஏகாதசி.
* வள்ளியூர் சுப்பிரமணியர்-வள்ளி திருக்கல்யாணம்.
* திருவண்ணாமலை அண்ணாமலையார் யானை வாகனத்தில் பவனி.
* திருவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
* மேல்நோக்கு நாள்.
* துளசி விவாகம்.
* திருவண்ணாமலை அண்ணாமலையார் ரத உற்சவம்.
* தேவக்கோட்டை ரெங்கநாதர் புறப்பாடு.
* திருப்பதி ஏழுமலையான் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
* சமநோக்கு நாள்.
* பிரதோஷம்.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சிம்மாசனத்தில் தரிசனம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் காமதேனு வாகனத்தில் பவனி.
* திருவண்ணாமலை அண்ணாமலையார் வெள்ளி விமானத்திலும், இரவு குதிரை வாகனத்திலும் வீதி உலா.
* சமநோக்கு நாள்.
* திருவண்ணாமலையில் பரணி தீபம்.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* கீழ்நோக்கு நாள்.