ஜபம் செய்யும் திசையும் பலனும்

ஜபம் இறைவனையும் பக்தனையும் இணைக்கும் பாலம். எந்த திசையில் அமர்ந்து ஜபம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
ஜபம் செய்யும் திசையும் பலனும்
Published on

கிழக்கு நோக்கு ஜபம் செய்தால் வசியம்

தென்கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் நோய் தீரும்

தெற்கு நோக்கி ஜபம் செய்தால் பெரும் தீமை

தென்மேற்கு நோக்கு ஜபம் செய்தால் வருமை

மேற்கு நோக்கு ஜபம் செய்தால் பொருட்செலவு

வடமேற்கு நோக்கி ஜபம் செய்தால் தீயசக்திகளை ஓட்டுதல்

வடக்கு நோக்கி ஜபம் செய்தால் தங்கம் கல்வி கிடைக்கும்

வடகிழ்க்கு நோக்கி ஜபம் செய்தால் முக்தி கிடைக்கும்

ஜபம் செய்யும் இடமும் பலனும்

வீடு- பத்து மடங்கு பலன் பலன்

கோவில் அல்லது வனம் நூறு மடங்கு பலன்

குளம்- ஆயிரம் மடங்கு பலன்

ஆற்றங்கரை லட்சம் மடங்கு பலன்

மலை உட்சி ஒரு கோடி மடங்கு பலன்

சிவன் கோயில் இரண்டு கோடி மடங்கு பலன்

அம்பிகை சன்னிதி பத்து மடங்கு பலன்

சிவன் சன்னிதி பல கோடி மடங்கு பலன்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com