தாமரை - சிவன்.கொக்கிரகம் - திருமால்.அலரி - பிரம்மன்.வில்வம் - லட்சுமி.நீலோத்பலம் - உமாதேவி.கோங்கம் - சரஸ்வதி.அருகம்மலர் - விநாயகர்.செண்பகமலர் - சுப்பிரமணியர்.நந்தியாவட்டை - நந்தி.மதுமத்தை - குபேரன்.எருக்கம் - சூரியன்.குமுதம் - சந்திரன்.வன்னி - அக்னி