பொதுவாகவே திருமணத்திற்கு என்று நாள் குறிக்கும் பொழுது, நான்கு முக்கிய நிகழ்ச்சிகளுக்கு நாள் குறிக்க வேண்டும். . * மாப்பிள்ளை அழைப்பிற்கான நேரம் .* பெண் அழைப்பிற்கான நேரம் .* திருப்பூட்டுதல் என்னும் மங்கல நாண் சூடும் நேரம்! .* சாந்தி முகூர்த்தத்திற்கான நேரம்!