விடியற்காலை விளக்கு வழிபாடு

விடியற்காலை இந்த நேரத்திற்குள் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் சர்வமங்கள யோகம் உண்டாகும்.குத்து விளக்கு அல்லது பூஜை விளக்குகளுக்கு வெள்ளி விளக்கு சிறப்புடையது.
விடியற்காலை விளக்கு வழிபாடு
Published on

விடியற்காலை 3.00 மணி முதல் 5.00 மணிக்குள் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் சர்வமங்கள யோகம் உண்டாகும்.

பூஜைக்கு ஏற்ற விளக்குகள்

குத்து விளக்கு அல்லது பூஜை விளக்குகளுக்கு வெள்ளி விளக்கு சிறப்புடையது.

ஐம்பொன் விளக்கு அடுத்து சிறப்புடையது.

வெண்கல விளக்கு அடுத்து சிறப்புடையது.

பித்தளை விளக்கு அதற்கு அடுத்த சிறப்புடையது.

எக்காரணம் கொண்டும் எவர் சில்வர் விளக்கை பூஜைக்கோ, வீடுகளில் ஏற்றுவ தற்கோ பயன்படுத்தக்கூடாது.

அதைவிட மண் அகல் விளக்கு உத்தமம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com