காளியம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை: திரளான பெண்கள் வழிபாடு

மன்னார்குடி வானகாரதெருவில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்குகள் ஏற்றி வழிபாடு செய்தனர்.
பேராவூரணி வீரசக்தி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

பேராவூரணி நகர் ஆனந்தவள்ளி வாய்க்கால் வடகரை அருகே அமைந்துள்ள வீரசக்தி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கேற்றி அம்மனை தரிசனம் செய்தனர்.
சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை

சிதம்பரம் பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
கல்யாண வலம்புரி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி. காலனி கல்யாணசுந்தரம் நகரில் கல்யாண வலம்புரி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
நாகூர் சூரிமாரியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

நாகூரில் சூரிமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் 108 பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர்.
தஞ்சை மேலவீதி பங்காரு காமாட்சி அம்மன்கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

தஞ்சை மேலவீதி பங்காரு காமாட்சி அம்மன்கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது.
உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

தலைஞாயிறை அடுத்த உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கிருஷ்ணசாமி கோவிலில் 508 திருவிளக்கு பூஜை

குழித்துறை அருகே மருதங்கோடு சூழிகோணம் ஆலம்பாடி கிருஷ்ணசாமி கோவிலில் 508 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு மந்திரங்களை பாடினர்.
சபரிமலையில் மகர விளக்கு பூஜை நாளில் 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி

மகரவிளக்கு பூஜையன்று சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும் என்று தேவஸ்தான தலைவர் வாசு கூறினார்.
சபரிமலையில் சரண கோஷம் முழங்க ஐயப்பனுக்கு இன்று மண்டல பூஜை நடந்தது

மண்டல பூஜையையொட்டி ஐயப்பனுக்கு இன்றும் தங்க அங்கி அணிவித்து மகாதீபாராதனை நடந்தது. அப்போது சன்னிதானத்தில் திரண்டிருந்த பக்தர்கள் சரண கோஷம் எழுப்பினர்.
சபரிமலையில் சுவாமி ஐயப்பன் தங்க அங்கியில் காட்சி அளித்தார்

சபரிமலை கோவிலில் சுவாமி ஐயப்பன் தங்க அங்கியில் காட்சி அளித்தார். சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை இன்று நடக்கிறது.
ஆரன்முளாவில் இருந்து தங்க அங்கி ஊர்வலம் புறப்பாடு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 26-ந்தேதி மண்டல பூஜை நடக்கிறது. ஆரன்முளாவில் இருந்து தங்க அங்கி ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டது.
தா.பேட்டை சிவாலயத்தில் 108 திருவிளக்கு பூஜை

தா.பேட்டை சிவாலயத்தில் 108 பெண்கள் சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து திருவிளக்கு பூஜையில் பிரார்த்தனை செய்தனர்.
அலங்காநல்லூர் ஐயப்பன் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை

அலங்காநல்லூர் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலில் மார்கழி மாத திருவிழாவை முன்னிட்டு உள் பிரகாரத்தில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து வாண வேடிக்கையும் ஐயப்ப சுவாமி புறப்பாடு நடந்தது.
0