விளக்கின் மகிமையை அறிந்து கொள்ளுங்கள்!

கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். நாள் தோறும் இல்லத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் புண்ணிய பலன் கிடைக்கும்.
விளக்கின் மகிமையை அறிந்து கொள்ளுங்கள்!
Published on

கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

நாள் தோறும் இல்லத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் புண்ணிய பலன் கிடைக்கும்.

விளக்கேற்றும் முகத்தின் பலன்

குத்துவிளக்கில் ஒருமுகம் ஏற்றினால்-மத்திமபலன்

குத்துவிளக்கில் இருமுகம் ஏற்றினால்- குடும்ப ஒற்றுமை

குத்துவிளக்கில் மும்முகம் ஏற்றினால்-புத்தி சுகம், கல்வி, கேள்விகளில் விருத்தி

குத்துவிளக்கில் நான்குமுகம் ஏற்றினால்- பசு, பால், பூமி, சேர்க்கை

குத்துவிளக்கில் ஐந்து முகம் ஏற்றினால் - பீடை நிவர்த்தி, ஐஸ்வர்ய லக்ஷ்மி கடாட்சம் ஆகியவை பெருகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com