விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும்

குத்துவிளக்கின் தீபம் கிழக்கு முகமாக ஏற்றி, வழிபடுவதனால் துன்பங்கள் நீங்கி வசீகரம் கிட்டும்.வடக்கு முகமாக ஏற்றினால் கல்வி மற்றும் சுபகாரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கிடும். செல்வம் உண்டாகும்.
விளக்கு ஏற்றும் திசைகளும் பலன்களும்
Published on

குத்துவிளக்கின் தீபம் கிழக்கு முகமாக ஏற்றி, வழிபடுவதனால் துன்பங்கள் நீங்கி வசீகரம் கிட்டும்.

மேற்கு முகமாக ஏற்றினால் கிரகதோஷம், பங்காளி பகை உண்டாகும்.

வடக்கு முகமாக ஏற்றினால் கல்வி மற்றும் சுபகாரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கிடும். செல்வம் உண்டாகும். 

தெற்கு முகமாக ஏற்றினால் அபசகுணம், பெரும்பாவம் உண்டாகும்.

தீப வழிபாட்டின் சிறப்பியல்புகள்

பசு நெய்: செல்வம் பெருகும்

நல்லெண்ணெய்: உடல்,ஆரோக்கியம்

விளக்கெண்ணெய்: புகழ்,தாம்பத்திய சுகம்

இலுப்பெண்ணெய்: ஜீவ சுகம், ஞானம்

புங்க எண்ணெய்: முன்னோர்களின் ஆசி.

மேற்கூறிய ஐந்து வகையான எண்ணெய்கள் கலந்து தீபத்தை ஏற்றி வந்தால் குடும்பத்தில் மேற்கூறிய நன்மைகளும் சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com