நீண்ட ஆயுளும் செல்வமும் வழங்கும் லிங்கம்

சூரியன் மற்றும் சுக்கிரனின் ஆட்சியில் உள்ள லிங்கம் வணங்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும் பெருத்த செல்வமும் வழங்கும்.
நீண்ட ஆயுளும் செல்வமும் வழங்கும் லிங்கம்
Published on

கிரிவலம் வரும் வழியில் முதலில் தோன்றுவது இந்திரலிங்கம்.

இந்தலிங்கம் கிழக்கே பார்த்து அமைக்கப்பட்டுள்ளது.

இந்த லிங்கம் பூலோக தேவனான இந்திரதேவனால் நிறுவப்பட்டது.

சூரியன் மற்றும் சுக்கிரனின் ஆட்சியில் உள்ள லிங்கம்

வணங்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும் பெருத்த செல்வமும் வழங்கும்.

கிரிவலம் வரும் வழியில் இரண்டாவது லிங்கம் அக்னிலிங்கம்.

இந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கி உள்ளது.

இந்த லிங்கத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இது கிரிவலம் செல்லும் வழியில் இடது புறம் இருக்கும் ஒரே லிங்கம் ஆகும்.

அக்னிலிங்கத்தை பிரார்த்தனை செய்யும் பக்தர்கள் நோயின்றி முழு ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என நம்பப்படுகிறது.

இந்த லிங்கத்தின் கிரகம் சந்திரன்.

மேலும் சந்திரகிரகம் என்பதால் வாழ்க்கையில் வரும் இடைஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது என நம்புகிறார்கள்.

இந்த லிங்கம் தாமரை தெப்பகுளத்திற்கு அருகே உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com