திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற அருணாசலேஸ்வரர்

திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கிரிவலம் சென்றார். வழிநெடுகிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று திருவூடல் திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா இன்று இரவு நடக்கிறது. இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
9 மாதங்களுக்கு பிறகு திருவண்ணாமலை மாடவீதிகளில் உலா வரும் உற்சவ மூர்த்திகள்

திருவண்ணாமலையில் தற்போது கொரோனா குறைந்துள்ள நிலையில் 9 மாதங்களுக்கு பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சாமி வீதி உலாவிற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்ராயண புண்ணிய கால பிரமோற்சவ விழா கொடியேற்றம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்ராயண புண்ணிய கால பிரமோற்சவ விழா கொடியேற்றம் கோலாகலமாக நடந்தது.
அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்ராயண புண்ணிய கால உற்சவம் நாளை தொடங்குகிறது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உத்ராயண புண்ணிய கால உற்சவம் கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது.
அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப ‘மை’ பிரசாதம் பேக்கிங் செய்யும் பணி தீவிரம்

மகா தீப கொப்பரையில் இருந்து பெறப்பட்ட தீப மையானது ஆருத்ரா தரிசனத்தன்று கோவிலில் நடராஜருக்கு அணிவிக்கப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப மை திலகமிட்டு நடராஜர் மாடவீதி உலா

Arudra Darisanam, Nataraja, Thiruvannamalai, Arunachaleswarar Temple, ஆருத்ரா தரிசனம், நடராஜர், திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில்,
அருணாசலேஸ்வரர் கோவிலில் தரிசன கட்டணம் குறைக்கப்படுமா?

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் பக்தர்கள் நலன் கருதி தரிசன கட்டணத்தை பழைய நடைமுறை படி குறைத்து வசூலிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மகாதீபம் ஏற்றப்பட்ட மலை உச்சியில் பிராயசித்த பூஜை

கார்த்திகை தீபத்திருவிழாவின் போது மகாதீபம் ஏற்றப்பட்ட மலை உச்சியில் பிராயசித்த பூஜை செய்யப்பட்டது. பாதத்துக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
மார்கழி பிறப்பையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு அதிகாலையில் கோவில் திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
கிரிவலப்பாதை வரைபடத்தில் ஆதிஅண்ணாமலையார் கோவிலின் பெயர் குறிப்பிடாததால் பக்தர்கள் வேதனை

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் வைக்கப்பட்டுள்ள வரைபடத்தில் ஆதிஅண்ணாமலையார் கோவிலின் பெயர் குறிப்பிடப்படாததால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை கோவிலில் தரிசன கட்டணம் திடீர் உயர்வு- பக்தர்கள் எதிர்ப்பு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தரிசன கட்டண உயர்வு பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

மகா தீபத்தன்று கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் பக்தர்கள் அனுமதிக்காததால் அன்று வரமுடியாத பக்தர்கள் விடுமுறை நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கோவிலுக்கு வருகை புரிந்தனர்.
13-ந்தேதி குபேரர் கிரிவலம்: கொரோனா காரணமாக கிரிவலம் செல்ல பக்தர்கள் வரவேண்டாம்

திருவண்ணாமலையில் 13-ந்தேதி குபேரர் கிரிவலத்தன்று பக்தர்கள், பொதுமக்கள் யாரும் கிரிவலம் செல்ல வரவேண்டாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை மலை உச்சியில் இருந்து இறக்கப்பட்டது

திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை மலை உச்சியில் இருந்து இறக்கி, கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. ஆருத்ரா தரிசனத்திற்கு பிறகு தீப ‘மை’ பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.92 லட்சம் உண்டியல் காணிக்கை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.91 லட்சத்து 95 ஆயிரத்து 508-ம், 254 கிராம் தங்கமும், 543 கிராம் வெள்ளியும் காணிக்கையாக பெறப்பட்டது.
திருவண்ணாமலையில் மகாதீப தரிசனம் இன்றுடன் நிறைவு

திருவண்ணாமலை தீபத் திருவிழா முடிந்த போதிலும் கடந்த 10 நாட்களாக தீப மலை உச்சியில் மகாதீபம் தொடர்ந்து காட்சி தருகிறது. இன்று இரவுடன் மகா தீபம் காட்சி நிறைவு பெறுகிறது.