புதிய ரேஷன் கார்டு கேட்டு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வரும் நிலையில் தேர்தலுக்காக மார்ச் 31-ந்தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டது.
ரேஷன் கார்டுதாரர்கள் கட்டாயமாக அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கைவிரல் ரேகையை பதிவு செய்வது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடைசி தேதி வரையறுக்கப்படவில்லை.