Search Results

இதுவரை 28,250 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி- சென்னை மாநகராட்சி
1 min read
நாய்களை பிடித்து ரேபிஸ் தடுப்பூசிகளை செலுத்தி வருவதாக தகவல்.நாய்களுக்கான ரேபிஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரேபிஸ் தடுப்பூசி போட 20 கி.மீ. நடந்த 95 வயது மூதாட்டி... வைரலாகும் வீடியோ
1 min read
ஒருபுறம், வயது முதிர்வு மறுபுறம் நாய் கடித்த காயம் ஆகியவற்றால் அவர் நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டார். மூதாட்டி கால் கடுக்க நடந்து சென்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரளாவில் ரேபிஸ் நோய்க்கு மேலும் ஒரு சிறுமி பலி- தடுப்பூசி போட்டும் உயிரிழந்த பரிதாபம்
1 min read
சிறுமி நியா அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.சிறுமிக்கு ரேபிஸ் நோய் தாக்கியிருந்தது சோதனையில் தெரியவந்தது.
மெரினாவில் 132 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி: மாநகராட்சி நடவடிக்கை
1 min read
நாய் வளர்ப்பவர்கள் ரேபிஸ் தடுப்பூசி போட்டு வருகிறார்கள். நாய்களுக்கு குடற்புழு நீக்கத்துக்கான ஊசியும் போடப்பட்டது.
நகர்பகுதியில் சுற்றித்திரிந்த நாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள்.
1 min read
திண்டுக்கல் நகரில் நாய்கள் பெருக்கம் அதிகரித்து வருகிறது.நகரின் பல்வேறு பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரிந்த 10 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்ட காட்சி.
1 min read
கால்நடை டாக்டர் செல்வமுத்து தெரு நாய்களுக்கும், வீட்டு செல்ல பிராணிகளுக்கும் தடுப்பூசி போட்டார்.வீட்டு செல்ல பிராணிகளுக்கும் தடுப்பூசி போட்டார்.
Read More
Maalai Malar
www.maalaimalar.com