Search Results

CM D.K. Shivakumar
1 min read
அளவிற்கு அதிகமாக நீரைத் தேக்கி வைத்தால் அணை உடைந்தோ அல்லது கரைபுரண்டு ஓடியோ வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நாமே அடித்துச் செல்லப்படும் அபாயம் உள்ளது.
10 பேர் உயிரிழப்பு- மன்னிப்பு கேட்ட கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்
1 min read
50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதால் பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதி.6 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்திற்கு 10 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட முடிவு - துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்
1 min read
காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளது. தமிழகத்திற்கு 10 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட முடிவு செய்துள்ளதாக கர்நாடக துணை முதல்வர் தெரிவித்தார்.
சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமாருடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
1 min read
இருவரையும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது வீட்டுக்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு நேற்று இரவு முடிவு எட்டப்பட்டது.
கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்
2 min read
புதுச்சேரியின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய அண்டை மாநிலங்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் கூறியுள்ளார்.
மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடகா முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்
1 min read
இந்த மாநாட்டில் எல்லைப் பிரச்சனை, பொருளாதார வளர்ச்சி, தொழில் முதலீடுகள், தொகுதி மறுவரையறை, காவிரி நீர் விவகாரம் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
Read More
Maalai Malar
www.maalaimalar.com