இந்த போட்டியில் இந்திய அணி கடினமான 'சி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. வியட்நாம், முன்னாள் சாம்பியன்களான சீன தைபே. ஜப்பான் ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.
11-வது பெண்கள் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது.இந்திய அணி 12-0 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூரை விரட்டியடித்து 2-வது வெற்றியை பெற்றது.