காங்கிரஸ் தலைமையிலான UPA ஆட்சியின்போது தேச நலனுக்கு எதிரான சக்திகள் மத்திய அரசின் அமைப்புகளில் ஊடுருவின.பாஜக 2014 தேர்தல்களில் சோரோஸ்/USAID காரணமாக வெற்றி பெற்றது என்றும் அர்த்தம்.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 474 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.முதல் இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் அடித்து விளையாடி வருகிறது.
விராட் கோலியை கோமாளியை போல் சித்தரித்து ஆஸ்திரேலியா பத்திரிக்கை மோசமாக விமர்சித்துள்ளது. ஆஸ்திரேலியர்கள் பந்தை சேதப்படுத்தியதை விட விராட் கோலி செய்தது மோசமில்லை.