Search Results

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: காயத்தால் விலகிய கார்லோஸ் அல்காரஸ்
1 min read
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.இந்தத் தொடரில் இருந்து ஸ்பெயின் வீரர் அல்காரஸ் காயத்தால் விலகினார்.
மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் கார்லோஸ் அல்காரஸ்
1 min read
மாண்டே கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடைபெறுகிறது.ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
தொடர்ந்து 2-வது ஆண்டாக ஜோக்கோவிச்சை வீழ்த்தி விம்பிள்டன் பட்டம் வென்றார் கார்லோஸ் அல்காரஸ்
1 min read
விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. விம்பிள்டன் டென்னிஸ் பிரிவில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார்.
இந்தியன் வெல்ஸ் ஓபன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கார்லோஸ் அல்காரஸ்
1 min read
கார்லோஸ், ஜானிக் சின்னர் ஆகியோர் அரையிறுதியில் மோதினர்.இதில் கார்லோஸ் அல்காரஸ் வெற்றி பெற்றார்.
ஏடிபி டென்னிஸ் தரவரிசை - முதலிடத்தை தக்கவைத்தார் கார்லோஸ் அல்காரஸ்
1 min read
ஏடிபி டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச் இரண்டாமிடத்தில் உள்ளார். ரஷியாவின் மெத்வதேவ் 3-வது இடத்திலும் நீடிக்கிறார்.
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் - முன்னணி வீரர் கார்லோஸ் அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி
1 min read
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரர் கார்லோஸ் அல்காரஸ் 2வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
Read More
Calendar Epaper
Maalai Malar
www.maalaimalar.com