இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளையொட்டி உருவப்படத்திற்கு தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயந்தி தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கலந்து ...
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் களக்காடு ஒன்றிய செயலாளர் ராஜசேகர் இரட்டைமலை சீனிவாசனின் உருவபடத்தை திறந்து வைத்தார். மாவட்ட செயலாளர் நெல்சன் தலைமை தாங்கினார்.