விராட் கோலி நம்பமுடியாத வீரர் - இங்கிலாந்து வீரர் புகழாரம்

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 20 ஓவர் போட்டியில் அற்புதமானவர் எனவும் நம்ப முடியாத வீரர் எனவும் இங்கிலாந்து வீரர் கூறியுள்ளார். #ViratKohli #TomCurran
விராட் கோலி நம்பமுடியாத வீரர் - இங்கிலாந்து வீரர் புகழாரம்
Published on

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மிகவும் அபாரமாக விளையாடி வருகிறார். 20 ஓவர் போட்டியில் அற்புதமானவர். நம்ப முடியாத வீரர். 20 ஓவர் உலககோப்பையில் அவருக்கு பந்துவீசுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

டாம் குர்ரான்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com