முத்தலாக் மசோதா 99 உறுப்பினர்கள் ஆதரவுடன் மாநிலங்களவையில் நிறைவேறியது

முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் 99 உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது. எதிராக 84 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
பாராளுமன்ற மாநிலங்களவை
பாராளுமன்ற மாநிலங்களவை
Published on

இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. காங்கிரஸ், திமுக, அதிமுக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பெரும்பலான கட்சிகள் மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தேர்வுக்குழுவுக்கு அனுப்ப 100 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். 84 பேர் ஆதரவு தெரிவித்தனர். இதனால் தேர்வுக்குழுவுக்கு அனுப்பும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com