திருச்சி மாவட்ட அதிமுக தொகுதிகள் திருத்தி அமைப்பு

அதிமுகவில் அமைப்பு ரீதியாக இருக்கும் திருச்சி மாநகர், புறநகர் வடக்கு மாவட்ட தொகுதிகள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
அதிமுக
அதிமுக
Published on

அதிமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அதிமுகவில் அமைப்பு ரீதியாக இருக்கும் திருச்சி மாநகர், புறநகர் வடக்கு மாவட்ட தொகுதிகள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

மாநகர் மாவட்ட செயலர் வெல்லமண்டி நடராஜனின் கீழ் திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு தொகுதிகள் இருக்கும்.

ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் தொகுதிகள் புறநகர் வடக்கு செயலர் பரஞ்சோதி கட்டுப்பாட்டில் வரும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com