சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
Published on

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சென்னையில் நாளை (19-ந்தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

எம்.எம்.டி.ஏ காலனி:- ஏ-பிளாக் முதல் ஆர்-பிளாக் வரை, கமலா நேரு நகர் 1 மற்றும் 2-வது தெரு, சிட்கோ, அசோகா நகர், சுப்பாராவ் நகர், ராணி அண்ணாநகர், கல்கி நகர், 100 அடி சாலை, வீரபாண்டிய நகர்.

அரும்பாக்கம்:- மேத்தா நகர், என்.எம்.சாலை, எம்.எச் காலனி, ரெயில்வே காலனி, அம்பா ஸ்கைவாக், பிராங்கோ இந்தியா, வைஷ்ணவா கல்லூரி, கோவிந்தமாள் தெரு, கலெட்க்ரெட் காலனி, அய்யாவு காலனி, காயத்ரி தேவி, வாரட்டேஸ் ரசாக் கார்டன், ஜேடி துரைராஜ் நகர், ஆசாத் நகர், விஜீஏ நகர், எஸ்.பி.ஜ. ஆபிசர்ஸ் காலனி.

சூளைமேடு:- சக்தி நகர் 1 முதல் 5-வது தெரு வரை, திருவள்ளுவரம் 1 மற்றும் 2-வது தெரு வரை, திருவேங்கடபுரம் 1 மற்றும் 2-வது தெரு வரை, நெல்சன் மாணிக்கம் சாலை, கிழக்கு மற்றும் மேற்கு நமச்சிவாயபுரம், சூளைமேடு நெடுஞ்சாலை, கில்நகர், அப்துல்லா தெரு, பாஷா தெரு, நீலகண்டன் தெரு, கான் தெரு.

கோடம்பாக்கம்:- பஜனை கோவில் 3 மற்றும் 4வது தெரு வரை, அழகிரி நகர்:- தமிழர் வீதி, இளங்கோவடிகள் நகர், பத்மநாபன் பிரதான சாலை, கங்கை அம்மன் கோவில் தெரு, பெரியார் பாதை, ஐயப்பன் நகர், லட்சமி நகர், ஆண்டவன் தெரு.

சி.ஐ.டி. நகர்:- மாடல் ஹட்மென்ட் சாலை, 1-வது முதல் 6-வது குறுக்கு தெருக்கள் வரை, கிழக்கு மற்றும் தெற்கு சி.ஐ.டி. நகர், மேற்கு போக் சாலை, சாதுல்லா தெரு, அப்துல் அசீஸ் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபாணி தெரு, வி.என். சாலை, மூப்பரப்பன் தெரு, கால்வாய் கரை சாலை, ஸ்ரீனிவாசன் தெரு, கோபால் தெரு, சிவாஜி தெரு, தாமோதரன் தெரு, மன்னார் தெரு,

தெற்கு உஸ்மான் சாலை, மோதிலால் தெரு, சரோஜினி தெரு, ராமநாதன் தெரு, ராமேஸ்வரம் சாலை, ரங்கநாதன் தெரு, மங்கைர் தெரு, பர்கிட் சாலை, கிரசன்ட் பார்க் தெரு, ஜெகதீசன் தெரு, மயிலை ரங்கநாதன் தெரு, தணிகாசலம் சாலை, லோடஸ் காலனி, நந்தனம் எக்ஸ்டென்ஷன் 1 முதல் 15வது தெருக்கள், பழைய டவர் பிளாக், சேமியர்ஸ் சாலை, டெம்பிள் டவர், கிவ்ராஜ் கட்டிடம், ஈ.வி.ஆர். பெரியார் கட்டிடம், அண்ணா சாலை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com