கோமதிக்கு ரூ.10 லட்சம், ஆரோக்கிய ராஜீவ்-க்கு ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை- தமிழக அரசு அறிவிப்பு

ஆசிய தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற கோமதிக்கு ரூ.10 லட்சமும், ஆரோக்கிய ராஜீவ்க்கு ரூ.5 லட்சமும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. #AsianAthletics #GomathiMarimuthu #ArokyaRajiv
கோமதிக்கு ரூ.10 லட்சம், ஆரோக்கிய ராஜீவ்-க்கு ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை- தமிழக அரசு அறிவிப்பு
Published on

கத்தாரில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து, பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றார். இவர் பந்தய தூரத்தை 2 நிமிடம் 70  வினாடிகளில் கடந்து சாதனை படைத்தார். இதேபோல் தொடர் ஓட்டத்தில் தமிழக வீரர் ஆரோக்கிய ராஜீவ் வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர்களின் சாதனையை கவுரவுக்கும் வகையில் அரசியல் கட்சிகள் மற்றும் தனி நபர்கள் சார்பில் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.

ஆரோக்கிய ராஜீவ்

X

Maalai Malar
www.maalaimalar.com