2020ம் ஆண்டு பொதுவிடுமுறை நாட்கள் - தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் 2020-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு
தமிழக அரசு
Published on

சென்னை:

2020ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2020ம் ஆண்டில் மொத்தம் 23 நாட்கள் அரசு பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள், தமிழகத்தில் செயல்படும் வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கும் இவ்விடுமுறை நாட்கள் பொருந்தும்.

குடியரசு தினம், மொகரம் மற்றும் ஆயுத பூஜை பண்டிகை ஆகியவை ஞாயிற்றுக்கிழமை வருவது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com