திரிணாமுல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சவுமித்ரா கான் பா.ஜ.க.வில் இணைந்தார்

மேற்கு வங்காளம் மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் சவுமித்ரா கான் டெல்லியில் மத்திய மந்திரி முன்னிலையில் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார். #TMC #LokSabha #TMCLokSabhaMP
திரிணாமுல் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சவுமித்ரா கான் பா.ஜ.க.வில் இணைந்தார்
Published on

மேற்கு வங்காளம் மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கட்சிக்கு பாராளுன்ற மக்களவையில் 34 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 16 உறுப்பினர்களும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com