திருச்சியிலிருந்து மதுரை மாநாட்டிற்கு சிறிய சைக்கிளில் HELMET அணிந்து வந்து கவனம் ஈர்த்த TVK தொண்டர்

த.வெ.க. தொண்டர்கள் கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் மதுரை நோக்கி புறப்பட்டு வந்துள்ளனர். சிறிய சைக்கிளில் வித்தியாசமான முறையில் விஜய் மாநாட்டிற்கு வந்த இளைஞர் கவனம் ஈர்த்தார்.
திருச்சியிலிருந்து மதுரை மாநாட்டிற்கு சிறிய சைக்கிளில் HELMET அணிந்து வந்து கவனம் ஈர்த்த TVK தொண்டர்
Published on

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரப்பத்தி பகுதியில் இன்று நடைபெறுகிறது.

அரசியல் திருப்பு முனையை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்புடன் மதுரை மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று பிற்பகல் முதலே தமிழகம் முழுவதிலும் இருந்து த.வெ.க. தொண்டர்கள் கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் மதுரை நோக்கி புறப்பட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், சிறிய சைக்கிளில் HELMET அணிந்து வித்தியாசமான முறையில் விஜய் மாநாட்டிற்கு வந்த இளைஞர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

திருச்சியிலிருந்து சிறிய சைக்கிளில் HELMET அணிந்துபடி இந்த இளைஞர் 3 நாட்கள் பயணம் செய்து மதுரை மாநாட்டிற்கு வந்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com