விரைவில் வெளிநாடு செல்லும் விஜய்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய், விரைவில் வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய்யின் ‘தளபதி 65’ படத்தில் சிவகார்த்திகேயன்?

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள ‘தளபதி 65’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் இணைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
தளபதி 65 படத்தின் புதிய அப்டேட்

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி 65 படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி இல்லாமல் புதிய படம் இயக்கும் நலன் குமாரசாமி

விஜய் சேதுபதியை வைத்து சூதுகவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற படங்களை இயக்கிய நலன் குமாரசாமி அடுத்ததாக புதிய படத்தை இயக்க இருக்கிறார்.
ஆண்ட்ரியாவிற்காக திண்டுக்கல் சென்ற விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியாவிற்காக திண்டுக்கல் சென்று இருக்கிறார்.
வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய பிரபல நடிகை.... குவியும் லைக்குகள்

விஜய் நடிப்பில் வெளியான வாத்தி கம்மிங் பாடலுக்கு பிரபல நடிகை நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.
விஜய் ஹசாரே டிராபி: பிரித்வி ஷா 227, சூர்யகுமார் யாதவ் 133: 457 ரன்கள் குவித்த மும்பை

பிரித்வி ஷா ஆட்டமிழக்காமல் 227 ரன்கள் குவித்து, ஒருநாள் கிரிக்கெட் அணியில் அதிக ரன்கள் குவித்த கேப்டன் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
விஜய் சேதுபதி - கத்ரீனா கைப் நடிக்கும் பாலிவுட் படம்.... தலைப்பு அறிவிப்பு

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைப் இணைந்து நடிக்கும் பாலிவுட் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மிஷ்கின் படத்தில் விஜய் சேதுபதி?

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, அடுத்ததாக மிஷ்கின் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளாராம்.
‘தலைவி’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி உள்ள ‘தலைவி’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கில் விஜய் சேதுபதி படங்களுக்கு அதிகரிக்கும் மவுசு

நடிகர் விஜய் சேதுபதி தற்போது தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானதால், அங்கு அவரது டப்பிங் படங்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
விஜய் ஹசாரே டிராபி: ஷ்ரேயாஸ் அய்யர், நிதிஷ் ராணா சதம்- மும்பை, டெல்லி அணிகள் வெற்றி

விஜய் ஹசாரே டிராபியில் ஷ்ரேயாஸ் அய்யர், நிதிஷ் ராணா சதம் விளாச மும்பை மற்றும் டெல்லி அணிகள் வெற்றி பெற்றன.
பாலிவுட்டிற்கும் ‘மாஸ்டர்’ போல ஒரு படம் வேண்டும் - பிரபல இயக்குனர் விருப்பம்

‘மாஸ்டர்’ படம் மக்களை திரையரங்கிற்கு வரவழைத்தது போல், பாலிவுட்டிலும் ஒரு திரைப்படம் வரவேண்டும் என பிரபல இயக்குனர் தெரிவித்துள்ளார்.
டிரெண்டாகும் அட்லீ.... மீண்டும் இணைகிறதா மெர்சல் கூட்டணி?

நடிகர் விஜய், மீண்டும் இயக்குனர் அட்லீயுடன் இணைந்து பணியாற்ற சம்மதம் தெரிவித்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங்குக்கு பிடிவாரண்டு - ஐதராபாத் கோர்ட்டு உத்தரவு

காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்குக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து ஐதராபாத் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
விஜய் ஹசாரே டிராபி: 176 ரன்கள் சேர்த்து ஆந்திராவிடம் வீழ்ந்தது தமிழ்நாடு

விஜய் ஹசாரே டிராபியில் தமிழ்நாடு அணி 176 ரன்னில் ஆல்அவுட் ஆக, ஆந்திரா 29.1 ஒவரிலேயே சேஸிங் செய்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
என்னிடம் இன்னும் திறமை உள்ளது: விஜய் ஹசாரே டிராபியில் ஐந்து விக்கெட் வீழ்த்தி நிரூபித்த ஸ்ரீசந்த்

கேரளா அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசந்த், உத்தர பிரதேசம் அணிக்கெதிராக ஐந்து விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இஷான் கிஷன் சரவெடி: 94 பந்தில் 173 ரன் குவிப்பு, ஏழு கேட்ச்- ஜார்க்கண்ட் 324 ரன்னில் வெற்றி

விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஜார்க்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷன் அபாரமாக விளையாடி 94 பந்தில் 173 ரன்கள் குவித்தார்.
தளபதி 65 அப்டேட் - விஜய்யுடன் மோதும் ரஜினி பட நடிகர்

நெல்சன் இயக்கத்தில் உருவாகும் தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக ரஜினி பட நடிகர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
1