சென்னையில் நாளை (24.09.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை - எந்தெந்த இடங்களில் தெரியுமா?

காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
மின்தடை
மின்தடை
Published on

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (24.09.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி, நாளை திருவொற்றியூர் பகுதியில் மின்தடை செய்யப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-

ராயப்பேட்டை

எக்ஸ்பிரஸ் அவென்யூ, வுட்ஸ் சாலை, வைட்ஸ் சாலை, பட்டுலாஸ் சாலை, செல்லப் பிள்ளையார் தெரு, ஆர்ஓபி தெரு, ஸ்மித் லேன், ஜி.பி. சாலை, டி.வி. பேட்டை பகுதி, உசேன் முல்க் சாலை, சுபேதார் உசேன் தெரு, சுவாமி ஆசாரி தெரு, நைனியப்பா தெரு, ஆயில் மொங்கர் தெரு, பக்கின் சாஹிப் தெரு, வி.எம்.தாஸ் தெரு, சுபாவ்யா தெரு, சார்-பதிவாளர் அலுவலகம்.

திருமுல்லைவாயல்

பழைய அலமாதி, அலமாதி காலனி, வெண்மணி நகர், டெய்ரி ஃபார்ம், கோவிந்தபுரம், கிருஷ்ணா நகர்.

கிண்டி

டிஃபென்ஸ் காலனி 1வது பிரதான சாலை, ஜோதி நகர், கலா பிளாட், குத்தால அம்மன் கோவில், ராஜராஜன் தெரு, விசாலாட்சி நகர் 4வது தெரு, வைட் ஹவுஸ், கலைமகள் 1வது பூங்கா.

ஈக்காட்டுத்தாங்கல்

மால் குவார்ட்டர்ஸ், பல்லவன் தெரு, கபேலர் தெரு, அய்யையர் தெரு, ஹில்டன் ஹோட்டல், கணபதி காலனி 1வது முதல் 4வது தெருக்கள் வரை, பூமகள் தெரு, டிஎன்எச்பி காலனி, டாக்டர் அம்பேத்கர் நகர், பவானி நகர், காமராஜர் தெரு, கருணாநிதி தெரு, ஏ.எல். முதலியார் 1வது மற்றும் 2வது தெரு, காந்தியார் தெரு, அண்ணா தெரு, அவ்வையார் தெரு, இளங்கோ தெரு, திருவள்ளுவர் தெரு, நந்தம்பாக்கம் பொன்வித்யா, மேக்ஸ்வொர்த் நகர் முதல் மற்றும் இரண்டாம் கட்டங்கள், பொன்னம்பலம் சாலை, தட்டாங்குளம், தனலட்சுமி என்க்ளேவ், சிட்டி நகர், ஈஷா காயத்ரி, பிச்சம்மாள் கார்டன், நாராயணா நகர், ஸ்டெர்லிங் அவென்யூ, மணப்பாக்கம் பிரதான சாலை, எல்&டி பின்புற வாயில், சேதுலட்சுமி அவென்யூ, பார்த்தசாரதி நகர், பட்டியா கார்டன், கேசா எக்ஸ் எக்ஸ், வேலவன் நகர், மலர் கார்டன், ராணி என்க்ளேவ், அம்பேத்கர் நகர், ஐ.பி.எஸ். காலனி, ஜெயின் அக்ஷர்தாம்.

ஆதம்பாக்கம்

சாந்தி நகர், சுரேந்தர் நகர், கேசரி நகர், சுந்தரமூர்த்தி தெரு, வானுவம்பேட்டை தெற்கு புதிய தெரு, அம்மன் கோவில் தெரு, பாலண்டியம்மன் கோவில் தெரு, முத்தியால் ரெட்டி தெரு, திருமலை நாயக்கன் தெரு, சிதம்பரனார் தெரு, மேடவாக்கம் பிரதான சாலை.

ராமாபுரம்

தமிழ் நகர், கிரி நகர், நாயுடு தெரு, கம்பர் சாலை, பாலாம்பிகை நகர், அம்பாள் நகர், கங்கையம்மன் கோவில் தெரு, ஆனந்தம் நகர், சாந்தி நகர், குறிஞ்சி நகர்.

மடிப்பாக்கம்

லட்சுமி நகர் 1 முதல் 8வது தெரு, குபேரன் நகர் 7 முதல் 15வது தெரு, ராம் நகர் தெற்கு 15 முதல் 19வது தெரு, ஆலையம்மன் நகர் 1 மற்றும் 2வது தெரு, லட்சுமி நகர் பிரதான சாலை, காஞ்சி காமாட்சி நகர் 1 முதல் 3வது தெரு, பெரியார் நகர் விரிவாக்கம் 5 முதல் 7வது தெரு, என்ஃபீல்ட் அவென்யூ, கிருஷ்ணவேணி அம்மாள் நகர், சாரதி நகர் 1 முதல் 3வது தெரு, மீனாட்சி தெரு, கற்பகாம்பாள் நகர் 1 முதல் 3வது தெரு, பாவேந்தர் பாரதிதாசன் தெரு, வீரமணி தெரு, டாக்டர் அம்பேத்கர் சாலை, சிகாமணி நகர் 3வது தெரு.

நங்கநல்லூர்

லட்சுமி நகர் 3வது பிரதான சாலை, ஏ.எம். ஜெயின் காலனி, ஈஸ்வரன் காலனி, எம்.எம்.டி.சி காலனி, ராகவா நகர் 9வது தெரு, ராகவா நகர் 3வது பிரதான சாலை, விஜயசாந்தி பிளாட்ஸ், பிரம்மபுத்திரா தெரு, சபாபதி நகர், பாரதியார் தெரு, சுப்பிரமணிய நகர் 3வது தெரு, கோகுலம் நகர், கோகுலம் நகர் கிருஷ்ணா தெரு, கோகுல் நகர் 2வது பிரதான சாலை, அமராவதி தெரு, காமராஜர் தெரு, சுப்பிரமணிய நகர் 3வது பிரதான சாலை, மூவரசம்பேட்டை, ரோகினி பிளாட்ஸ், வசந்த் பிளாட்ஸ், குளக்கரை தெரு, ஏ.எம். ஜெயின் காலனி, அமராவதி தெரு, ஹரி கல்யாண மண்டபம், காமராஜ் தெரு, ராகவா நகர் 2வது மற்றும்3வது பிரதான சாலை, ஜெயின் ஸ்டாஃப் காலனி.

தாம்பரம்

கடப்பேரி மௌலானா நகர், சிங்காரவேலன் தெரு, திருநீர்மலை பிரதான சாலை, அற்புத நகர், ராஜகோபால் நகர், ராம் திலகர் நகர், புள்ளிக்கொரடு, இரும்புலியூர் பெரியார் நகர், தேவராஜ் பிள்ளை தெரு, வி.ஜி.என்., நித்யானந்தம் நகர், பெருமாள் கோவில் தெரு, ஜி.எஸ்.டி. சாலையின் ஒரு பகுதி, சர்வீஸ் சாலை, செம்பாக்கம் வேளச்சேரி பிரதான சாலை, ஜெயேந்திரா நகர் பிரதான சாலை, ஈஸ்வரி நகர் பிரதான சாலை 1வது மற்றும் 2வது தெரு, செங்காதியம்மன் கோவில் தெரு, காவேரி நகர், ஜோதி நகர், சிட்லபாக்கம் 1வது பிரதான சாலை, ராமச்சந்திரா சாலை, ரங்கநாதன் தெரு, கண்ணதாசன் தெரு, பத்மநாதன் தெரு, அய்யாசாமி தெரு. முடிச்சூர் எஸ்.கே. அவென்யூ, பல்லவன் நகர், மருதி நகர், கலைஞர் சாலை, சிவ விஷ்ணு நகர், மதனாபுரம், ஞானபண்டிதர் நகர், சூரஜ் அவென்யூ, பிள்ளையார் கோவில் தெரு, வாஞ்சிநாதன் தெரு, ஸ்ரீராம் நகர், நேரு தெரு, ஸ்ரீராம் நகர், மணவாளன் நகர், செந்தில் நகர், மருதி நகர், இந்திரா காந்தி சாலை, கே.வி.டி. கிரீன் சிட்டி, செல்லியம்மன் கோவில் தெரு, பல்லவன் நகர், பழைய பெருங்களத்தூர் பிரதான சாலை, பார்வதி நகர். சேலையூர் வேளச்சேரி பிரதான சாலை, பாளைத்தான் தெரு, பொன்னியம்மன் கோவில் தெரு, ரங்கநாதன் தெரு, திருவள்ளுவர் தெரு, ஈஸ்வரன் கோவில் தெரு, பாரதி நகர் பூங்கா, அவ்வை தெரு, கண்ணன் தெரு, ஏரிக்கரை தெரு.

அடையாறு இந்திரா நகர்

காவேரி அபார்ட்மெண்ட், எல்.பி. சாலை 1வது மற்றும் 2வது அவென்யூ, பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன், இந்திரா நகர் 1வது மற்றும் 2வது பிரதான சாலை, 1வது மற்றும் 2வது கிராஸ் தெரு, வெங்கடரத்தினம் நகர் பிரதான சாலை, டீச்சர்ஸ் காலனி, காமராஜ் அவென்யூ 2வது தெரு கோட்டூர்புரம் காந்தி மண்டபம் சாலை, நாயுடு தெரு, கோட்டூர் கார்டன், கோட்டூர் 4வது மெயின் ரோடு, ரிவர் வியூ ரோடு, சித்ரா நகர், அண்ணா பல்கலைக்கழக ஊழியர் குடியிருப்புகள், நவாப் கார்டன், ஹவுசிங் போர்டு, பம்பிங் ஸ்டேஷன், சயின்ஸ் சிட்டி.

மாதவரம்

ஜம்புளி காலனி, டால்கோ எஸ்டேட், ரவி கார்டன், கே.கே.ஆர். கார்டன், கே.கே.ஆர். டவுன், பழனியப்பா நகர், கண்ணாபுரம், ஆர்.சி. லாரல்ஸ், ஆர்.சி. மேத்தா, ஆர்.சி. லிட்டில் விங்ஸ், அலெக்ஸ் நகர் ஏ, பி, சி மற்றும் டி காலனி, மேத்தா நகர், பத்மாவதி நகர், வைட் ஃபீல்டு, விக்டரி ஃபீல்டு, எம்.ஆர்.எச். ரோடு, பஜார் தெரு, தபால் பெட்டி, பாண்டியன் தெரு, உடையார் தோட்டம், டி.வி.கே. தெரு, சிவசக்தி நகர், புக்ராஜ் நகர் 1 முதல் 7வது தெரு, ரோஜா நகர், வி.ஆர்.டி. நகர், கன்மல் நகர், ராஜாஜி தெரு, பாரதியார் தெரு, நேரு தெரு, மாரியம்மன் கோவில் தெரு, எஸ்.வி. கோவில் தெரு.

போரூர்

காவனூர் மணஞ்சேரி, மேத்தா நகர், பள்ளா தெரு, குருவாயூரப்பன் நகர், குன்றத்தூர் பல்லாவரம் சாலை, ஸ்ரீதேவி நகர், நாவிதர் தெரு. அரும்பாக்கம்: நெற்குன்றம் மாதா கோவில் தெரு, அழகம்மாள் நகர் 1 முதல் 8வது தெரு, திருவள்ளூர் தெரு, நேதாஜி அவென்யூ, கன்னியம்மன் நகர், நாராயணியம்மன் கோவில் தெரு, பாரதியார் தெரு, பெருமாள் கோவில் தெரு.

X

Maalai Malar
www.maalaimalar.com