

ஆந்திர மாநிலம் நரசபூரில் இருந்து வருகிற 25, நவம்பர் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 1 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.07291), மறு நாள் அதிகாலை 4.55 மணிக்கு திருவண்ணாமலைக்கு சென்றடையும்.
மறுமார்க்கமாக, திருவண்ணாமலையில் இருந்து இன்று (திங்கட்கிழமை), 26, நவம்பர் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் இரவு 8 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07292) மறுநாள் காலை 10.45 மணிக்கு நரசபூர் சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.