வார நாட்களில் கூடுதலாக 160 மின்சார ரெயில் சேவை - தெற்கு ரெயில்வே

திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை கூடுதலாக 160 மின்சார ரெயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி சென்னையில் இன்று மின்சார ரெயில்கள் இயக்கப்படும்

கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறை என்பதால், சென்னையில் இன்று மின்சார ரெயில் சேவை ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின்படி இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
புறநகர் ரெயில்களில் நேரக்கட்டுப்பாடு இன்றி பெண்கள் பயணிக்கலாம் - தெற்கு ரெயில்வே

புறநகர் மின்சார ரெயில்களில் திங்கட்கிழமை முதல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விதிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாடு நீக்கப்பட்டு உள்ளது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை புறநகர் சிறப்பு ரெயில் சேவை 244-ல் இருந்து 320 ஆக அதிகரிப்பு - தெற்கு ரெயில்வே

சென்னை புறநகர் ரெயில் சேவையின் ரெயில் எண்ணிக்கை டிசம்பர் 7 முதல் அதிகரிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
0