அ.தி.மு.க.வில் இருந்து செம்மலை விலகல்

அ.தி.மு.க.வில் நடக்கும் நிகழ்வுகள் எனக்கு வேதனையை உண்டாக்கிவிட்டது.
அ.தி.மு.க.வில் இருந்து செம்மலை விலகல்
Published on

அதி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் செம்மலை கூறியிருப்பதாவது:-

* ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் எனக்கு பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டன.

* அ.தி.மு.க.வில் நடக்கும் நிகழ்வுகள் எனக்கு வேதனையை உண்டாக்கிவிட்டது.

* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்., உருவாக்கிய இயக்கம், புரட்சி தலைவி அம்மா காப்பாற்றிய இயக்கத்திற்கு இந்த கதியா?

*கற்பூரம் கரையலாம், கட்சி கரையலாமா, நோகுதய்யா, மனசு நோகுதய்யா என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com