அன்பில் மகேஷை கைது செய்து மிரட்ட பார்க்கிறார்கள் - மிரட்டலுக்கு திமுக அஞ்சாது: சேகர்பாபு

அன்பில் மகேஷ் மன உறுதியுடன் உள்ளார். மேலும் உறுதியுடன் இருப்பார்.
அன்பில் மகேஷை கைது செய்து மிரட்ட பார்க்கிறார்கள் - மிரட்டலுக்கு திமுக அஞ்சாது: சேகர்பாபு
Published on: 
Summary

திமுக தலைவர் ஸ்டாலினும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் எங்களுக்கு துணை நிற்கும் வரை அச்சம் இல்லை என்று சேகர்பாபு கூறினார்.

திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* அடிப்படை முகாந்திரமின்றி அன்பில் மகேஷை கைது செய்து மிரட்ட பார்க்கிறார்கள். மிரட்டலுக்கு திமுக அஞ்சாது.

* அன்பில் மகேஷ் மன உறுதியுடன் உள்ளார். மேலும் உறுதியுடன் இருப்பார்.

* காவல்துறை அழைத்தபோதெல்லாம் விசாரணைக்கு ஒத்துழைத்த அன்பில் மகேஷ் ஓடி ஒளியக்கூடிக்கூடியவர் அல்ல.

* திமுக தலைவர் ஸ்டாலினும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் எங்களுக்கு துணை நிற்கும் வரை அச்சம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com