த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

வெளிநபர் யாருக்கும் விஜய் இல்லம் இருக்கக்கூடிய சாலை வழியாக செல்ல அனுமதி இல்லை.
த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
Published on

சென்னை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயின் இல்லத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றதை தொடர்ந்து விஜயின் வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநபர் யாருக்கும் விஜய் இல்லம் இருக்கக்கூடிய சாலை வழியாக செல்ல அனுமதி இல்லை. டெலிவரி ஊழியர்கள் கூட தங்களது தகவல்களை பதிவு செய்த பிறகே அவ்வழியாக செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com