சோனியா காந்தி, ராகுல் காந்தி சென்னை வருகின்றனர்: அமைச்சர் விஸ்வநாதன்

தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவளிக்க உள்ளோம் என திமுக அறிவித்தது.
minister viswanathan
Published on: 
Summary

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திராவிட முன்னேற்ற கழகம் ஆதரவு தெரிவித்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் இன்று சந்திக்க உள்ளது.

தொகுதி மறுசீரமைப்புடன் இணைந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு, ஆதரவளிக்க உள்ளோம் என திமுக நேற்று அறிவித்திருந்தது.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திராவிட முன்னேற்ற கழகம் ஆதரவு தெரிவித்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் இன்று சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக, தனி விமானம் மூலம் இன்று சென்னை வரும் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவுள்ளனர் என உயர்கல்வித்துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் கூறியதாவது:

காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வரவுள்ளதாக டெல்லியில் இருந்து செய்தி வந்திருக்கிறது என தெரிவித்தார்.

X