மேகதாதுவில் ஒரு செங்கல் கூட கர்நாடகாவால் வைக்க முடியாது - அமைச்சர் நிர்மல்குமார்

50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழைய டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன.
அமைச்சர் நிர்மல்குமார்
Published on: 
Summary

அமைச்சர் நிகழ்வில் மின்சாரத்தை துண்டித்த நபர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.

தூத்துக்குடியில் மின்கொள்முதல் தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* அடுத்த ஆண்டு மின் தேவை அதிகரிக்கும் என்பதால் அதற்கேற்ப திட்டமிட்டு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.

* 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழைய டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன.

* எரிசக்தியில் இந்தியா அடுத்த கயானா நாட்டை போல் மாறும்.

* மின்சாரத்துறையில் அனைத்து துறைகளும் துரிதப்படுத்தப்படுகிறது.

* அமைச்சர் ஜெகதீஸ்வரி கலந்துகொண்ட நிகழ்வில் வேண்டுமென்றே மின்வெட்டு ஏற்படுத்தப்பட்டது.

* அமைச்சர் நிகழ்வில் மின்சாரத்தை துண்டித்த நபர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம்.

* மேகதாதுவில் ஒரு செங்கல் கூட கர்நாடகாவால் வைக்க முடியாது.

* அரசியலுக்காக கர்நாடக அரசியல்வாதிகள் பேசி கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

X