காலையில் உயர்ந்து மாலையில் குறைந்த தங்கம் விலை!

காலை ரூ.2400 உயர்ந்த நிலையில், தற்போது ரூ.800 குறைந்துள்ளது.
காலையில் உயர்ந்து மாலையில் குறைந்த தங்கம் விலை!
Published on

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாலை கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,150க்கும், ஒரு சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை காலையில் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்த நிலையில், மதியம் ரூ.800 குறைந்துள்ளது. வெள்ளி விலை மாற்றமின்றி விற்பனையாகிறது.

கடந்த சில தினங்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று காலை உயரந்தது. கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து கிராம் வெள்ளி 260 ரூபாய்க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com