திமுக எம்.பி. அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

வேங்கிக்கால் தென்றல் நகர் பகுதியில் உள்ள அண்ணாதுரை வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
Annadurai
Published on: 
Summary

திமுக எம்பி சி.என். அண்ணாதுரை இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.

திருவண்ணாமலையில் திமுக எம்பி சி.என். அண்ணாதுரை இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. வேங்கிக்கால் தென்றல் நகர் பகுதியில் உள்ள அண்ணாதுரை வீட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அண்ணாதுரை தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து சோதனை நடத்துவதால் பரபரப்பு ஏற்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com