பெரியம்மா மறைவு - முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி

முதலமைச்சர் விஜயின் தந்தையும், பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரின் அண்ணன் மனைவியான அமல் ராஜசேகர் வயது மூப்பு காரணமாக காலமானார்.
முதலமைச்சர் விஜய்
Published on: 
Summary

தனது பெரியம்மா காலமானதை அடுத்து அவரது உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

முதலமைச்சர் விஜயின் தந்தையும், பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரின் அண்ணன் மனைவியான அமுல் ராஜசேகர் (92) வயது மூப்பு காரணமாக காலமானார்.

பெரியம்மாவின் மறைவு குறித்து செய்தி அறிந்த முதலமைச்சர் விஜய் நீலாங்கரையில் உள்ள இல்லத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

X