

சென்னை கிண்டியில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 673 இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு முதலமைச்சர் விஜய் பணி நியமன ஆணை வழங்கினார்.
தொழிற்தேர்வுகளில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு அவர் பாராட்டு சான்று வழங்கினார்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நவீன மின் ஆய்வகங்கள் அமைக்க Schneider நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்றம் செய்யப்பட்டது.