சென்னை ஐகோர்ட் அருகே பேருந்து விபத்து - 10 கார்கள் சேதம்

ராஜாஜி சாலையில் இருந்து பூக்கடை நோக்கி வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது.
பேருந்து விபத்து  - கார்கள் சேதம்
Published on: 

சென்னை ஐகோர்ட் அருகே மாநகர பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

ராஜாஜி சாலையில் இருந்து பூக்கடை நோக்கி வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்தன.

இந்த பேருந்து விபத்தில் சென்னை ஐகோர்ட் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞர்களின் 10-க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்தன.

விபத்து ஏற்பட்ட உடனே பேருந்தில் இருந்து பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.

இந்த விபத்து தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com