கனிமொழி எம்.பி.க்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளிவைப்பு- ஐகோர்ட்டு உத்தரவு

தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கின் விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம் 3 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளது.
மின்சார வாரியம் ஐகோர்ட்டு உத்தரவை ஏற்று கேங்மேன் பணிக்கு 9,613 பேருக்கு இரவோடு இரவாக பணி ஆணை

மின்சார வாரியம், ஐகோர்ட்டு உத்தரவை ஏற்று கேங்மேன் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இரவோடு இரவாக 9 ஆயிரத்து 613 பேருக்கு பணி ஆணைகளை வழங்கியதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மின்சார வாரியத்தில் 5000 கேங்மேன் நிரப்ப அனுமதி- சென்னை ஐகோர்ட்

மின்சார வாரியத்தில் 5000 கேங்மேன் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கோவில்களில் திருவிழாக்கள் நடத்துவது குறித்து 22-ந்தேதி ஆலோசனை: ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல்

ஸ்ரீரங்கம் கோவில் மற்றும் பிற கோவில்களில் நடத்தப்பட வேண்டிய திருவிழாக்கள் குறித்து விவாதிக்க வருகிற 22-ந்தேதி மதகுருமார்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளதாக ஐகோர்ட்டில் அறநிலையத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் கூடாது- எண்ணெய் நிறுவனங்களுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
ஜெயலலிதா நினைவு இல்லத்தில் மக்களை அனுமதிக்க தடை நீட்டிப்பு

போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் நினைவு இல்லத்துக்கு பொதுமக்களை அனுமதிக்க விதித்த தடையை நீட்டித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
அரசின் நிதி ஒதுக்கீடு என்பது தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக இருக்கக்கூடாது- ஐகோர்ட்டு கருத்து

அரசின் நிதி ஒதுக்கீடு என்பது மக்களுக்காகத்தான் இருக்க வேண்டுமே தவிர, தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக இருக்கக்கூடாது என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
சிவகங்கை தொகுதியில் ப. சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும்- உயர்நீதிமன்றம்

கடந்த 2009 ஆம் ஆண்டு சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பெற்ற வெற்றி செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ப.சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து வழக்கு- சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

கடந்த 2009 ஆம் ஆண்டு, சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
சட்டசபைக்குள் குட்கா கொண்டுவந்த வழக்கு- உரிமை குழுவின் நோட்டீசை ரத்து செய்தது ஐகோர்ட்

சட்டசபைக்குள் குட்கா எடுத்துச்சென்ற திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமை குழுவின் 2-வது நோட்டீசையும் ரத்து செய்தது சென்னை ஐகோர்ட்.
உரிமை மீறல் குழு நோட்டீசை எதிர்த்து மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு

உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
எம்.டெக். படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும்- ஐகோர்ட்டில் அண்ணா பல்கலைக்கழகம் தகவல்

எம்.டெக். படிப்புகளுக்கு இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று ஐகோர்ட்டில் அண்ணா பல்கலைக்கழகம் தொிவித்துள்ளது.
10 மாதங்களுக்கு பிறகு ஐகோர்ட்டில் இன்று நேரடி விசாரணை தொடங்கியது

10 மாதங்களுக்கு பிறகு சென்னை ஐகோர்ட்டிலும், மதுரை கிளையிலும் இன்று நேரடி விசாரணை தொடங்கியது.
அ.ம.மு.க. கொடியை அகற்றக்கோரி வழக்கு- ஐகோர்ட்டில் திங்கட்கிழமை விசாரணை

எம்.ஜி.ஆர். வீட்டின் முன்பு சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள அ.ம.மு.க. கொடியை அகற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கை திங்கட்கிழமை ஐகோர்ட் விசாரிக்கிறது.
இன்னும் எவ்வளவு காலத்திற்கு இதுபோல நினைவு இல்லங்கள் அமைப்பீர்கள்? -ஐகோர்ட் கேள்வி

அனைத்து மறைந்த முதல்வர்களின் வீடுகளையும் நினைவு இல்லமாக மாற்ற முடியாது என ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
மறைந்த முதலமைச்சர்களின் வீடுகளை எல்லாம் நினைவு இல்லமாக மாற்ற முடியாது- ஐகோர்ட்டு கருத்து

அனைத்து மறைந்த முதல்-அமைச்சர்களின் வீடுகளையும் நினைவு இல்லமாக மாற்ற முடியாது என்று ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
சித்ரா தற்கொலை வழக்கு- சென்னை ஐகோர்ட்டில் நிபுணர் குழு அறிக்கை தாக்கல்

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நிபுணர் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கோர்ட்டுகள் 8-ந்தேதி முதல் முழுமையாக செயல்படும்

தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் உள்ள மாவட்ட கோர்ட்டுகள் வருகிற 8-ந்தேதி முதல் முழுமையாக செயல்படலாம் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
போலீஸ்காரருக்கு வழங்கப்பட்ட கட்டாய ஓய்வு ரத்து- ஐகோர்ட் உத்தரவு

பள்ளி மாணவியை காதலித்து, திருமணம் செய்ய மறுத்த போலீஸ்காரருக்கு வழங்கப்பட்ட கட்டாய ஓய்வை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.