தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஆணைய தலைவராக சிவ்தாஸ் மீனா நியமனம்

சிவ் தாஸ் மீனா, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமனம்புதிய தலைமைச் செயலாளர் யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Shivdas Meena
Published on

தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து புதிய தலைமைச் செயலாளர் குறித்த அறிவிப்பு சற்று நேரத்தில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதிய தலைமைச் செயலாளராக முதலமைச்சரின் முதல் தனிச் செயலாளர் முருகானந்தம் நியமிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com