

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு 60 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 63 சதவீதமாக உயர்த்தி முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
அகவிலைப்படி உயர்வால் தமிழக அரசுக்கு கூடுதலாக ரூ.1,858 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 1ம் தேதியில் இருந்து அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி வழங்குவதால் சுமார் 16 லட்சம் பேர் பயன்பெருவர்.
கடந்த ஜூலை 1ம் தேதியில் இருந்து அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி வழங்குவதால் சுமார் 16 லட்சம் பேர் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 சதவீத அகவிலைப்படி உயர்வால் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.