225-வது நினைவு தினம்: மருதுபாண்டியர்கள் சிலைக்கு அமைச்சர்கள் மரியாதை

அமைச்சர்கள் நிர்மல்குமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
TN Ministers
Published on: 

சுதந்திர போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்களின் 225-வது நினைவு தினத்தையொட்டி தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருது சகோதரர்களின் 225-வது குருபூஜையை ஒட்டி அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

அதன்படி, மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர்கள் நிர்மல்குமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com