கல்லூரி மாணவர்கள் கோஷ்டி மோதலில் 2 பேர் கைது

மோதல் தொடர்பாக மாணவர்கள் சமாதான பிரபு, திவாகர் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
கல்லூரி மாணவர்கள் கோஷ்டி மோதலில் 2 பேர் கைது
Published on: 

மீனம்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையம் அருகே கடந்த 27-ந்தேதி கல்லூரி மாணவர்கள் கோஷ்டியாக மோதிக்கொண்டனர். கட்டையால் தாக்கியதில் தண்டையார்பேட்டையை சேர்ந்த மாணவர் சாமுவேல் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

கைது

இதுகுறித்து மீனம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த மோதல் தொடர்பாக மாணவர்கள் சமாதானபிரபு, திவாகர் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com