7 பேர் விடுதலை, பாஜக பற்றிய கேள்விகளை ரஜினி சரியாக உள்வாங்கவில்லை - தமிழிசை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை, பாஜக பற்றிய கேள்விகளை ரஜினி சரியாக உள்வாங்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார். #TamilisaiSoundararajan #Rajinikanth #BJP
7 பேர் விடுதலை, பாஜக பற்றிய கேள்விகளை ரஜினி சரியாக உள்வாங்கவில்லை - தமிழிசை
Published on

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை, பாஜக பற்றிய கேள்விகளை ரஜினி சரியாக உள்வாங்கவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com