திருக்கடையூர் கோவிலில் தமிழிசை சவுந்தரராஜன் சாமி தரிசனம்

திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் குடும்பத்துடன் சாமிதரிசனம் செய்தார்.
எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை- முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவை தொடர்ந்து இன்று நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு

புதுச்சேரியில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி ஆளுநர் தமிழிசையை சந்தித்தது ஏன்?- நாராயணசாமி

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
நாராயணசாமி அரசுக்கு மெஜாரிட்டி உள்ளதா?: ஆலோசித்து முடிவு எடுப்பேன்- தமிழிசை சவுந்தரராஜன்

புதுவை அரசு மெஜாரிட்டி நிருபிக்க உத்தரவிடக்கோரி எதிர்க்கட்சிகள் அளித்த மனுவை அலசி ஆராய்ந்து சட்ட விதிக்கு உட்பட்டு செயல்படுவேன் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
தமிழில் உறுதிமொழி எடுப்பது என் கனவு- தமிழிசை சவுந்தரராஜன்

பதவிப்பிரமாணத்தின்போது தமிழில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பது என் நீண்டநாள் கனவு என்று புதுச்சேரி துணைநிலை கவர்னராக பொறுப்பேற்ற தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
புதுச்சேரி துணைநிலை கவர்னராக பதவியேற்றார் தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரி துணை நிலை கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பு ஏற்றார்.
புதுச்சேரி துணை நிலை கவர்னராக இன்று பொறுப்பு ஏற்கிறார் தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரி துணை நிலை கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை பொறுப்பு ஏற்க உள்ளார்.
தமிழ் என் பெயரில் மட்டுமல்ல.. என் உயிரிலும் உள்ளது - தமிழிசை சௌந்தரராஜன்

தமிழ் என் பெயரில் மட்டுமல்ல, என் உயிரிலும் உள்ளது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யவேண்டாம்- தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள்

தடுப்பூசி விவகாரத்தில் அரசியல் செய்யவேண்டாம் என்றும், பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகே தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகவும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
நாம் அனைவரும் கைகோர்த்து கொரோனா தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக மாற்ற வேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல்

இந்திய அறிவியல் சமூகத்தின் முயற்சிகளை அவதூறு செய்ய வேண்டாம் என்றும், நாம் அனைவரும் கைகோர்த்து கொரோனா தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக மாற்ற வேண்டும் என்றும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
’சகோதரர் ரஜினிகாந்த் அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்தேன்’ - தமிழிசை சௌந்தரராஜன் டுவீட்

சகோதரர் ரஜினிகாந்த் அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்தேன் என தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவில் கொரோனாவை கட்டுப்படுத்த அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஆலோசனை கேட்டேன்- தமிழிசை பேச்சு

தெலுங்கானாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஆலோசனை கேட்டேன் என்று தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியுள்ளார்.
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து

சர்வதேச கிரிக்கெட் பயணத்தை வெற்றியுடன் தொடங்கிய நடராஜனுக்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
0