மனித குலம் தழைக்க பாடுபட்டவர் பெரியார்- டி.டி.வி.தினகரன் டுவிட்டர் பதிவு

‘சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மனித குலம் தழைக்க பாடுபட்ட சிந்தனையாளர் தந்தை பெரியாரின் பிறந்த நாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன்’ என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்
Published on

சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

‘திராவிடப் பேரியக்கத்தின் பிதாமகர், சமூக தீமைகளுக்கு எதிராக சமரசம் இல்லாமல் போராடிய தீர்க்க தரிசி, சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மனித குலம் தழைக்க பாடுபட்ட சிந்தனையாளர் தந்தை பெரியாரின் பிறந்த நாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன்’

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com